நீர் திறப்பு காரணமாக கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் தாமிரபரணி, பரளி ஆறுகளின் கரயோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக ...