உள்துறை செயலாளருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்க நேரிடும் : சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
இன்று மாலை 4.30 மணிக்குள் தமிழக அரசின் உள்துறை செயலாளர் தீரஜ்குமார் நேரில் ஆஜராகவில்லை என்றால், அவருக்கெதிராக வாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை ...