பயங்கரவாதிகளின் மையமாக செயல்பட்டதா Al-Falah பல்கலைக்கழகம்? – இறுகும் பிடி விசாரணையில் பகீர் தகவல்கள்!
12 அப்பாவி மக்களின் உயிரைப் பறித்த டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்புத் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் மருத்துவர்கள் என்பதும், பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவு பெற்ற அல்-ஃபலா ...
