வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் – வீனஸ் வில்லியம்ஸ் சாதனை!
வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடரில் வெற்றி பெற்ற மிக வயதான வீராங்கனை என்ற சாதனையை வீனஸ் வில்லியம்ஸ் படைத்துள்ளார். வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் வில்லியம் எச்.ஜி. ஃபிட்ஸ்ஜெரால்ட் டென்னிஸ் மையத்தில் நடைபெற்று வருகிறது. ...