சுகாதாரத் துறை அலட்சியத்தால் வீணான நாப்கின்கள்!
கடலூரில் சுகாதாரத்துறையினரின் அலட்சியத்தால், பள்ளி மாணவிகளுக்கு வழங்க வேண்டிய லட்சக்கணக்கான நாப்கின் பாக்கெட்டுகள் கிழிந்து சேதமடைந்துள்ளன. தமிழகம் முழுவதும் பள்ளி மாணவிகளுக்கு புது யுகம் திட்டத்தின் கீழ் ...