ஆந்திராவில் ஏழு இடங்களில் நீர் விமான நிலையங்கள் – மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் முதற்கட்ட ஒப்புதல்!
ஆந்திராவில் நீரில் தரையிறங்கும் விமானங்களை இயக்குவதற்காக ஏழு இடங்களில் நீர் விமான நிலையங்கள் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு முதற்கட்ட ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்தாண்டு ...
