மேலூரில் கண்மாயின் வடிகாலை மர்ம நபர்கள் உடைத்ததால் கழிவு நீருடன் வெளியேறிய தண்ணீர்!
மதுரை மேலூரில் கண்மாயின் வடிகால்கள் உடைந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் கழிவுநீருடன் கலந்து தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். தொடர் கனமழையால் மேலூர் அருகே உள்ள ...
