தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரையுடன் வெளியேற்றப்படும் தண்ணீர் : விவசாயிகள் வேதனை!
ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீர் ரசாயன நுரையுடன் செல்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்குக் கர்நாடக தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு ...