கனமழையால் கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!
தேனி மாவட்டம், குரங்கணி வனப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைப்பிள்ளையார் தடுப்பணையில் நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ...