முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2000 கன அடியாக அதிகரிப்பு!
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தேனி மாவட்டம் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2000 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழக கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு ...