பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
கன்னியாகுமரி மாவட்டம் மலையோர பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலையோர பகுதிகளில் கடந்த ...