வேகமாக சரியும் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் : விவசாயிகள் வேதனை!
நெல்லை மாவட்டம் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் வேகமாகச் சரிந்து வருவதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பாபநாசம், சேர்வலாறு அணைகள் தென்மாவட்ட மக்களின் குடிநீர், விவசாய தேவைகளைப் பூர்த்தி செய்யும் முக்கிய நீராதாரமாக விளங்குகின்றன. இந்நிலையில் வெப்பநிலை ...