டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு!
டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், அதிகாலை கல்லணை வந்தடைந்தது. இதனை அடுத்து தஞ்சாவூர், ...