அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தில் தரமற்ற குழாய்கள் – ஒரே மாதத்தில் உடைப்பு ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!
கோவை மாவட்டம் அன்னூர் அருகே அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் தரமற்ற குழாய்களை பயன்படுத்தியதால் ஒரே மாதத்தில் உடைப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அன்னூர் அருகே அல்லிக்குளம் ...