வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு- வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு!
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் தேனி, மதுரை மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையிலிருந்து பாசனத்திற்காகத் திறக்கப்படும் நீரின் அளவு ...
