அரசு பள்ளியில் தண்ணீர் தட்டுப்பாடு : மிதிவண்டியில் தண்ணீர் எடுத்து வரும் மாணவர்கள்!
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே அரசுப் பள்ளியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, மாணவர்கள் மிதிவண்டியில் தண்ணீர் எடுத்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாரம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் போதிய குடிநீர் வசதி இல்லாததால் ...