திருமூர்த்திமலை கோயிலை சூழ்ந்த தண்ணீர் : அலறிய எச்சரிக்கை மணி!
பஞ்சலிங்க அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலைத் தண்ணீர் சூழ்ந்தது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ...