சாலையோரக் கடைகளில் நுங்கு, பழச்சாறு, தர்பூசணி அமோக விற்பனை!
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சாலையோரத்தில் உள்ள பழச்சாறு கடைகளில் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை இல்லாத ...