நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு – 44 பாலங்களை அகற்றும் பணி தீவிரம்!
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவையடுத்து, நெல்லை மாநகரில் நீர்வழிப் பாதையை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 44 சிறிய பாலங்களை அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டியுள்ளனர். நெல்லையில் உபரிநீர் வாய்க்காலின் ...
