திருவண்ணாமலை அருகே மயானப்பாதை அக்கிரமிப்பு – பொதுமக்கள் தர்ணா!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மயானப்பாதையை தனிநபர் ஆக்கிரமித்ததைக் கண்டித்து கூடாரம் அமைத்து மக்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் 10க்கும் விவசாயிகள் தங்களது நிலங்களை பொது ...
