வயநாடு நிலச்சரிவு: 5 லட்சம் ரூபாய் நிவாரணம்! – சித்தராமையா
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த கர்நாடகாவை சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் ...