வயநாடு நிலச்சரிவு – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம்!
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வாடகை உதவித்தொகையாக வழங்கப்படுமென கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 6 லட்சம் ரூபாய் ...