வயநாட்டில் தேடுதல் பணியின் போது கிடைத்த ரூ.4 லட்சம் – போலீசாரிடம் ஒப்படைத்த தீயணைப்பு துறையினர்!
வயநாடு அருகே காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறையினர் நான்கு லட்ச ரூபாய் பணத்தை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ...