வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் : பிரதமர் மோடி உறுதி!
வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் தொடரும்என பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30ம் தேதி கடும் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் ...