ஷேக் ஹசீனா வேண்டுகோளை ஏற்று அனுமதித்தோம்! – ஜெய்சங்கர்
வங்கதேச விவகாரத்தை தீவிரமாக கண்காணித்து வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். வங்கதேச வன்முறை மற்றும் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தது தொடர்பாக மாநிலங்களவையில் ...