வர்த்தக பிரச்னைகளில் அமெரிக்க தரப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் : வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்
வர்த்தக வரிவிதிப்பு தொடர்பாக அமெரிக்காவுடன் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியவர், வர்த்தகப் ...