குண்டர் சட்டத்தை சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது! – சென்னை உயர் நீதிமன்றம்
தனி நபர் குற்றங்களுக்கு குண்டர் சட்டத்தை பயன்படுத்த கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நிதி மோசடியில் ஈடுபட்டதாக செல்வராஜ் என்பவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது ...