இந்தியாவின் தீவிர பங்களிப்பை எதிர்பார்க்கிறோம் – உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர்
இந்தியாவின் தீவிர பங்கை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் பொது சபையின் 80வது கூட்டம் ...