நிலக்கரி ஊழலை வெளிகொண்டு வந்தபோது பல இன்னல்களை சந்தித்தோம் – தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி தகவல்!
மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில், நிலக்கரி ஊழலை வெளிகொண்டு வந்தபோது தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரிகள் பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ...
