வினேஷ் போகத் விவகாரத்தில் தீர்வு காண போராடினோம்! – ஜெ.பி.நட்டா
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதி போட்டியில் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து கடுமையாக போராடியும் பலனளிக்கவில்லை என மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார். மாநிலங்களவையில் ...