வறுமையில் இருந்து 27 கோடி பேர் மீட்டெடுக்கப்பட்டுள்ளனர் : அமித்ஷா
நாட்டில் வறுமையில் இருந்து 27 கோடி பேர் மீட்டெடுக்கப்பட்டு உள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் ததியா கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித்ஷா ...