உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!
உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் இந்தியா தனது பொருளாதார நலன்களைப் பாதுகாக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பேசிய அவர், இந்தியா 3-வது ...