இந்திய ராணுவத்தால் நிம்மதியாக தூங்குகிறோம் – ரஷ்ய பெண்!
இந்திய ராணுவத்தால் நிம்மதியாகத் தூங்குகிறோம் என்று ரஷ்ய பெண் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் குறித்து இந்தியாவில் வசிக்கும் ரஷ்ய பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். ...