இந்தியாவின் பரஸ்பர உறவை விரும்புகிறோம் – முகமது யூனுஸ்
இந்தியாவுடனான பரஸ்பர உறவை விரும்புவதாக வங்கதேச அரசின் இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார். பக்ரீத் பண்டிகையையொட்டி வங்கதேச மக்களுக்கும், முகமது யூனுசுக்கும், பிரதமர் மோடி வாழ்த்துக்களைக் கூறியிருந்தார். இதற்கு எழுதப்பட்ட பதில் கடிதத்தில், பரஸ்பர ...