இந்தியாவுடனான வர்த்தக பிரச்சனைகளை தீர்க்க விரும்புகிறோம் : வங்கதேச இடைக்கால அரசின் ஆலோசகர்
இந்தியாவுடனான அனைத்து வர்த்தக பிரச்சனைகளையும் தீர்க்க விரும்புவதாக வங்கதேச இடைக்கால அரசின் ஆலோசகரான ஷேக் பஷீருதின் தெரிவித்துள்ளார். வங்கதேசத்திலிருந்து ஆயத்த ஆடைகள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை ...