திருச்சியில் 25 வேட்பாளர்களை நிறுத்துவோம் – அ.உ.சங்கம் அறிவிப்பு
திமுக அரசின் தவறான முடிவை கண்டிக்கும் வகையில், திருச்சி மக்களவைத் தொகுதியில், 25 வேட்பாளர்களை நிறுத்த, ஸ்ரீரங்கத்தில் உள்ள அடிமனை உரிமை கோரும் போராட்டக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். ...