எய்ம்ஸ் தரத்தில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்! – ஜெ.பி.நட்டா
எய்ம்ஸ் மருத்துவமனையின் தரத்தில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா உறுதிப்பட தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் விஜய்பூரில் கடந்த பிப்ரவரியில் திறந்து வைக்கப்பட்ட ...