பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க மாட்டோம் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க மாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். டெல் அவிவ்-ல் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், போர் நிறுத்தத்திற்கான டிரம்ப்பின் அமைதி உடன்படிக்கை ...