அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் – வெனிசுலா அதிபர்
அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியமாட்டோம் என வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கூறியுள்ளார். வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்த, அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஊக்குவிப்பதாக ...
