ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பவர்களுக்கே வாக்களிப்போம் : ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த பொதுமக்கள்!
ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பவர்களுக்கே வாக்களிப்போம் என்ற கோஷத்துடன் தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாகச் சென்று மனு அளித்தனர். தூத்துக்குடியில் சிறப்பாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் ...