Wednesday Season 2 - Tamil Janam TV

Tag: Wednesday Season 2

வெட்னஸ்டே சீசன் 2-வின் போஸ்டர் இணையத்தில் வைரல்!

காமெடி, திரில்லர் வகை தொடரான வெட்னஸ்டே சீசன் 2-வின் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அமெரிக்க 'கார்ட்டூனிஸ்டு' சார்லஸ் ஆடம்ஸ் உருவாக்கிய கதாபாத்திரங்களை கொண்டு எழுதிய வெனஸ்டே தொடரை, பிரபல இயக்குனர் டிம் பர்டன் இயக்கி இருந்தார். ...