கார்த்திகை தீபத் திருவிழா : மாட்டுச் சந்தையில் களைகட்டிய விற்பனை!
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை சந்தைமேடு மைதானத்தில் நடைபெற்ற மாட்டுச் சந்தையில் விற்பனை களைகட்டியது. சந்தையில் நாட்டு மாடு, காங்கேயம் காளை, ஓங்கோல் காளை மற்றும் குதிரைகளை ...
