களைகட்டும் விற்பனை : செல்லப்பிராணிகளை வாங்க குழந்தைகள் ஆர்வம்!
இல்லத்தில் பொம்மைகள் எத்தனை இருந்தாலும் செல்லப் பிராணிகளிடம் குழந்தைகளுக்கு உண்டாகும் பிணைப்பு தனித்துவமிக்கது. அத்தகைய செல்லப் பிராணிகளின் விற்பனை குறித்து அதனை வாங்குவதில் குழந்தைகள் காட்டும் ஆர்வம் ...