பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்துள்ளது – ராஜா முத்துப்பாண்டி பெற்றோர் உருக்கம்!
தாங்கள் பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்துள்ளதாக காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பளு தூக்கும் வீரர் ராஜா முத்துப்பாண்டியின் பெற்றோர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், ...
