இந்தியாவின் தன்னம்பிக்கையை வரவேற்கிறோம் – ரஷ்யா
பாதுகாப்பு உற்பத்தியில் இந்தியாவின் தன்னம்பிக்கையை வரவேற்பதாக ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், உத்தரபிரதேசத்தில் AK-200 துப்பாக்கிகளை உள்நாட்டில் உற்பத்தி செய்யத் தொடங்கிய ...
