பள்ளி குழந்தைகளுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு!
கும்பகோணம் அருகே பள்ளியில் புதிதாக சேர்ந்த குழந்தைகளுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நரசிங்கம்பேட்டை அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் அட்சய திருதியை முன்னிட்டு மாணவர்கள் ...