தருமபுர ஆதீனத்திற்கு மலர்தூவி வரவேற்பு!
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கோயில்களின் கும்பாபிஷேக விழாவிற்காக புறப்பட்ட தருமபுரம் ஆதீனத்திற்கு வழிநெடுங்கிலும் பொதுமக்கள் மலர்தூவி வரவேற்பு அளித்தனர். ஆச்சாள்புரம், பரசலூர் பகுதிகளில் உள்ள சிவலோகதியாகராஜசுவாமி மற்றும் ...