மரக்காணத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு வீரர்களின் சைக்கிள் பேரணிக்கு வரவேற்பு!
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வந்தடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடல் எல்லை பாதுகாப்பு, போதைப் பொருள் இல்லா சமூகம், மீனவர்களின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ...