ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்கச் சென்ற பிரதமர் மோடி – உற்சாகமாக வரவேற்ற கனடா பிரதமர்!
கனடாவில் நடைபெற்று வரும் ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்கச் சென்ற பிரதமர் மோடியை, அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்னி உற்சாகமாக வரவேற்றார். கனடாவின் கனனாஸ்கிஸ் நகரில் 51-வது ...