ஆட்டுக்குட்டிகள் தீ வைத்து கொல்லப்பட்டதா? – போலீஸ் விசாரணை!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 49 ஆட்டுக்குட்டிகள் தீயில் கருகி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாகையூர் கிராமத்தில் செல்வகுமார் என்பவரது ...